Search This Blog

Saturday, July 27, 2013

ஆண்களின் பருவம்

ஆண்களின் பருவம்

#பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் (Balan, 1-7 years).

#மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் (Meeli, 8 - 10 years).

#மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட #ஆண் (Maravon, 11 to 14 years)

#திறவோன், 15 வயது (Thiravon, 15 years)

#விடலை, 16 வயது (Vidalai, 16 years).

#காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் (Kalai, 17 to 30 years )

முதுமகன், 30 வயதுக்கு மேல் (Mudhumagan, after 30 years)

No comments:

Post a Comment